boy kidnapped Salem

img

சேலத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

சேலத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் மீட்கப்பட்டார்.சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியான சத்திரம் அருகே உள்ள முள்ளாகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, நித்யா தம்பதியினர்